நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

- Advertisement -

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 5ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், நாட்டின் பொருளாதார நலன் கருதி, சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- Advertisement -

Modi

- Advertisement -

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப்பணி குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisment -

Most Popular

‘தமிழ்க் கடவுள்’ முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் – விசாகம் பொதுப் பலன்கள்

விசாக நட்சத்திரம் குரு பகவானின் இரண்டாவது நட்சத்திரமாகும். தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் விசாகம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக தானதர்மம் செய்வார்கள். எந்த வித்தியாச பேதமும் பார்க்காமல் நியாயத்தின் பக்கமே...

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 919 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 65...

சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 8 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,286 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. அதே...

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு கொரோனா பாதிப்பு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ்...