darbar
  • January
    21
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

pm modi
  
பிரதமர் மோடி

ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். சுமார் 2 மணி நேரம் வீரர்களுடன் தனது நேரத்தை மோடி செலவிட்டார்.


மோடி- விவேக்

நடிகர் விவேக்-கிற்கு நன்றி தெரிவித்த மோடி: காரணம் தெரியுமா?

மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார். இதையடுத்து  மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கவிதைக்கான  தமிழ் மொழி பெயர்ப்பை  பதிவிட்டிருந்தார்.


Traffic Ramasamy

மோடி யோக்கிமானவரா இருந்தா... பேனர் நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது - டிராபிக் ராமசாமி அதிரடி!!

மக்களை நேசிக்கும் பிரதமர் மோடி யோக்கியமானவராக இருந்தால் பேனர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். 


பிரதமர் மோடி

பிரதமர் நிகழ்ச்சியை ஒளிபரப்பாத தூர்தர்ஷன் ஊழியருக்கு தண்டனை ! உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மைல்கல் !

சென்னை வந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலை செய்யவில்லை என சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குனர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 வைரமுத்து

'ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமரே' : வைரமுத்து பாராட்டு!

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 


சசி தரூர்

நல்ல முடிவுகளை ஆதரிப்பதும், தவறான முடிவுகளை எதிர்ப்பதுமே அரசியலுக்கு அழகு....சசி தரூர்....!

மோடியின் நிலைப்பாட்டையும், அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் தாம் எப்போதும் விமர்சிக்கக் கூடாது. நல்ல முடிவுகளை ஆதரிப்பதும், தவறான முடிவுகளை எதிர்ப்பது மட்டுமே நல்ல அரசியலுக்கு ...


மோடி

மோடி அமெரிக்க பயணம் - வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் மோடி வருகிற செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 22 ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் நகரில் அமெரி...


பிரதமர் நரேந்திர மோடி

69வது வயதில் அடியெடுத்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி! டிவிட்டரில் டிரெண்டான ஹேப்பிபர்த்டேநரேந்திரமோடி ஹேஸ்டேக்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி டிவிட்டரில் ஹேப்பிபர்த்டேநரேந்திரமோடி உள்பட 10 ஹேஸ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளது.


PAKISTAN WALI GALI

தெருவின் பெயரை மாற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய நபர்!

இந்தியா பாகிஸ்தான் இரண்டாக பிரிந்த போது பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் அந்த தெருவில் அதிகம் குடிபெயர்ந்ததால் அதற்கு பாகிஸ்தான் மக்கள் வசிக்கும் தெரு‌ என்று பெயர் சூட்டப்பட்டது


மணிரத்னம்

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டாரா? உண்மையை உடைத்த சுஹாசினி 

இயக்குநர் மணிரத்னம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டாரா? என்பது குறித்து சுஹாசினி விளக்கமளித்துள்ளார்.


Discovery

உலக வரலாற்றில் முதன்முறையாக டிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி! ஆகஸ்ட் 12 ஆம் தேதி காணத்தவறாதீர்கள்!! 

அரசியல் தவிர பிரதமர் மோடியின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி ஒன்று டிஸ்கவரி சேனலுக்காக படம் பிடிக்கப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடி- ஆகாஷ் விஜய்வர்கியா

'யாருடைய மகன் என்றாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை' :மூத்த பாஜக தலைவரின் மகனை எச்சரித்த மோடி!

அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பாஜக தலைவரின் மகனது செயல் ஏற்கத்தக்கதல்ல என பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.


மோடி

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுக்கே வெற்றி! கெத்துக்காட்டும் பிரதமர் மோடி

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று வலுவாக செயல்படுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Modi

சமூக வலைதளங்களில் புது அவதாரம் எடுத்துள்ள மோடி! இனிமேதான் டா பார்க்க போரீங்க இந்த காளியோட ஆட்டத்த!!

பிரதமர் மோடி பதவியேற்றதற்கு சில நிமிடங்கள் முன்பு தனது சமூக வலைதள் பக்கங்களின் முகப்பு படத்தை நீக்கிவிட்டு வேறு புதிய படத்தை பதிவிட்டுள்ளார். 


அத்வானி மோடி சந்திப்பு

பாஜக வெற்றியை தொடர்ந்து அத்வானி காலில் விழுந்த மோடி!?

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை அடுத்து பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 


டிடிவி தினகரன்

மோடி இல்ல, அவரது டாடி வந்தாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது: டி.டி.வி செம்ம கலாய்!?

அதிமுக  ஆட்சியை பிரதமர் மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். modi

இன்று தமிழகம் வரும் மோடி: திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.