பயணிகள் விமானத்தை வேண்டுமென்ற கடலில் மூழ்கடித்த துருக்கி அதிகாரிகள்!
துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே அந்நாட்டு அதிகாரிகள் கடலில் மூழ்கடித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லண்டன் சென்று கொண்டிருந்த போது விமானம் ஒன்று பறந்துக்கொண்டிருக்கும்போது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பயணியின் இருக்கையில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத் போஸ்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் செல்போனின் பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் விமானத்துறை அதிகாரிகள் கூறினர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்திற்காக விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அவர்களுக்கு மாற்றுப் பயணமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
aishwarya Fri, 07/05/2019 - 15:39துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் A330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே அந்நாட்டு அதிகாரிகள் கடலில் மூழ்கடித்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி, சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. இவர் பிறந்தபோது, பெற்றோரே இவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இருப்பினும் குறை தெரியாத அளவிற்கு ஜெஸ்ஸிகாவை வளர்த்துள்ளனர். சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வளர்ந்த ஜெஸ்ஸிகாவுக்கு விமானி ஆக வேண்டும் என்பதே ஆசை... அந்த ஆசையில் மேற்படிப்பை முடித்து கடந்த 2008 ஆம் ஆண்டு விமான ஓட்டும் பயிற்சியையும் நிறைவு செய்தார். விமானியாக மட்டுமின்றி கார் ஓட்டுதல், கராத்தே, பேச்சாளர், சமையல் என பல்துறைகளில் ஜொலிக்கிறார் ஜெஸ்ஸிகா.
இதுகுறித்து ஜெஸ்ஸிகா கூறுகையில், ‘ என் வாழ்கையை நான் என் விருப்பபடி வாழ்கிறேன்.. பலப்பேருக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்’ என தெரிவித்தார்.