• October
    17
    Thursday

Main Area

Main



பேட்ட பராக் பராக்: தலைவரை கொண்டாடுங்கள்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

rajini
rajini

சென்னை: தலைவரையும் பேட்ட திரைப்படத்தையும் சிறப்பான முறையில் கொண்டாடுங்கள் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம்  ‘பேட்ட’.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிகுமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகவுள்ளது.

petta

இந்நிலையில் பேட்ட குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ' 'ஊடகங்கள் தங்கள் விமர்சனம் மற்றும் கட்டுரைகள்  மூலம் படத்தின் ஆச்சரியத்தையும், திருப்பங்களையும் வெளியிட வேண்டும்; அனைத்து  ரசிகர்களும் திரையரங்கில் தலைவரையும், பேட்ட திரைப்படத்தையும் சிறப்பான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

2018 TopTamilNews. All rights reserved.