• July
    17
    Wednesday

Main Area

Main



பேட்ட: தரமான சிறப்பான சம்பவம்: பிரபலங்களின் பார்வையில்...!

petta
petta
Loading...

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம்  இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள திரைப்படம் பேட்ட.  இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்தை பார்த்த பின் பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துக்களையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் தனுஷ்:

 

இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ்:

நடிகர் சூரி: 

நடிகர் ஜெயம் ரவி

 

2018 TopTamilNews. All rights reserved.