அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட 0.17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 84.26 காசுகளாகவும், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!
Aug 21, 2020, 06:59 IST1597973399000
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்