Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன

பெட்ரோல்

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு 83.63 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு  ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி… மம்தா பானர்ஜி தாக்கு..

நாட்டின் மிகப்பெரிய கலகக்காரர் நரேந்திர மோடி என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார். மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல்...

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பசு சாணத்தை மத்திய அரசு வாங்க வேண்டும்.. பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை

இயற்கை விவசாயத்துக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதால், நாடு முழுவதும் பசு சாணத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. பரிந்துரை செய்துள்ளார். வேளாண்மை...

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களில் டெல்லிக்கு பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
TopTamilNews