திடீரென குறைந்த பெட்ரோல் & டீசல் விலை : மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

 

திடீரென குறைந்த பெட்ரோல் & டீசல் விலை : மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

திடீரென குறைந்த பெட்ரோல் & டீசல் விலை : மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

திடீரென குறைந்த பெட்ரோல் & டீசல் விலை : மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையை விட -0.11 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.84.85 காசுகளாகவும், டீசல் விலையானது -0.12 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.78.26 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது