Home வணிகம் பெட்ரோல் & டீசல் விலை உயர்வா…? குறைவா…? விலை நிலவரம் இதோ!

பெட்ரோல் & டீசல் விலை உயர்வா…? குறைவா…? விலை நிலவரம் இதோ!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டர் ரூ.84.96 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டர் ரூ.78.38 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும். ஏனென்றால் அன்று புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் மொத்தம் 475 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்...

சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

மனிதர்கள் பேரீச்சம் பழத்தை 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்டதாக ஆதாரங்கள் உள்ளன. இன்றைக்கும் பேரீச்சம் பழத்தை சுவைக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது என்ற அளவுக்கு பேரீச்சம் பழம்...

மும்பையில் கொரோனா பரவ காரணம் என்ன?… ஒரே ஒரு போட்டோ.. எளிதாக புரிய வைத்த ஆனந்த் மகிந்திரா

மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால்தான் மும்பையில் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை ஒரே போட்டா வாயிலாக உணர்த்தி விட்டார் ஆனந்த் மகிந்திரா. மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான மகிந்திரா...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி.. நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்கிறது..

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எதிரொலியாக மத்திய பிரதேசத்தில் நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயருகிறது. ஆக, எரிபொருள் விலை உயர்வு சாமானிய மக்களின் தலையில் இடியாக...
TopTamilNews