Home தமிழகம் பெட்ரோல் & டீசல் விலை உயர்வா…? குறைவா…? விலை நிலவரம் இதோ!

பெட்ரோல் & டீசல் விலை உயர்வா…? குறைவா…? விலை நிலவரம் இதோ!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டர் 85.04 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டர் ரூ.78.48 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை பலி!

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். கிருஷ்ணகிரி...

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,...

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...
TopTamilNews