Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு 83.63 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு  ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்.. சிதம்பரம் பெருவிழாவில் தீர்மானம்!

தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சிந்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்விருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரத்தில் நடைபெற்ற “வள்ளலார்...

‘கொரோனா தடுப்பூசி தயாரிக்கும்’ சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் சிறிது நேரத்திற்கு முன்னர் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து...

பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து – பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

கோவை கோவை அருகே பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ வீபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

நிவர் புயல் பாதிப்பு : விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு!

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26.59 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!