Home தமிழகம் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு 83.63 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு  ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

மாவட்ட செய்திகள்

Most Popular

உங்க தலைமுறை வேண்டுமானால் முடியலாம்… ஆனால் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்

உங்க முழு தலைமுறை முடியலாம். ஆனால் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது என்று யோகி ஆதித்யநாத்துக்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். ஹைதராபாத் மாநகராட்சியில் பா.ஜ.க....

தீவிரவாதிகள் போல் நடத்தியதும், கலிஸ்தானி என்று அழைத்ததும் விவசாயிகளுக்கு அவமானம்… சஞ்சய் ரவுத்

விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தியதும், கலிஸ்தானி என்று அழைத்ததும் அவர்களுக்கு அவமானம் என்று மத்திய அரசை சஞ்சய் ரவுத் விமர்சனம் செய்தார். சிவ சேனாவின் மூத்த...

பங்குச் சந்தைகளின் ஏற்றம் தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து

கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் உள்ளன. வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பரில் வங்கிகளுக்கு 7 நாட்கள் லீவு…. 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருது

தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பரில் வங்கிகளுக்கு மொத்தம் 7 தினங்கள் விடுமுறை. குறிப்பாக டிசம்பர் 25 முதல் 27ம் தேதி வரை 3 தினங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.
Do NOT follow this link or you will be banned from the site!