பெட்ரோல் மற்றும் டீசல் விலை :மக்களுக்கு ரிலாக்ஸ் தரும் நியூஸ்!

 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை :மக்களுக்கு ரிலாக்ஸ் தரும் நியூஸ்!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை :மக்களுக்கு ரிலாக்ஸ் தரும் நியூஸ்!

இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை :மக்களுக்கு ரிலாக்ஸ் தரும் நியூஸ்!

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மற்றமுமின்றி லிட்டருக்கு 84.91 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டர் ரூ.78.86 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது