தூத்துக்குடி-காவல்துறையினரை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி-காவல்துறையினரை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக, அந்த காவல்நிலைய போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தூத்துக்குடி-காவல்துறையினரை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தந்தை மகன் உயிரிழப்பு

இந்த நிலையில், அதை காரணம் கட்டி அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்போது கந்துவட்டி கும்பல், கட்ட பஞ்சாயத்து, கஞ்சா வியாபாரிகள் போன்றோர் தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

தூத்துக்குடி-காவல்துறையினரை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பனங்காட்டுப்படை கட்சியினர்

தந்தை மகன் உயிரிழப்பை காரணம் காட்டி, சிலர் காவல்துறையை செயல்படவிடாமல் தடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினர் வழக்கம் போல் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி

தூத்துக்குடி-காவல்துறையினரை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

பனங்காட்டுப்படை கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதற்கு பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.