1967 முதல் 2021 வரையிலான தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம்

1967 முதல் 2021 வரையிலான தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம்

தமிழகத்தில் நடந்து முடிந்த 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளன.

1967 முதல் 2021 வரையிலான தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம்

இந்நிலையில் 1967 முதல் 2021 வரை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்

1967-ல் 76.56%

1971-ல் 72.10%

1977-ல் 61.58%

1980-ல் 65.42%

1984-ல் 73.47%

1989-ல் 69.69%

1991-ல் 63.84%

1996-ல் 66.95%

2001-ல் 59.07%

2006-ல் 70.56%

2011-ல் 78.01%

2016-ல் 74.24%

2021-ல் 71.79%