மக்கள் நிற்க கூட இடமில்லை.. சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் மீண்டும் விற்பனை தொடக்கம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மற்றும் குஜாராத்தை தொடர்ந்து அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழிகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 17,000ஐ எட்டியுள்ளது. இதில் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வாங்க மிகவும் பிரபலமான டெல்லி நேரு அரண்மனைக்கு அடுத்து, சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் தான் பிரபலம். மிகப்பெரிய வணிக இடமான அங்கு கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதோடு மிக மலிவான விலையில் தரமான பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

இதானல் எப்போதுமே ரிச்சி ஸ்ட்ரீட்டில் கூட்டம் அதிகமாகத் தான் இருக்கும். சென்னைக்கு வரும் எல்லாரும் கண்டிப்பாக ரிச்சி ஸ்ட்ரீட்க்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். ஊரடங்கால் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த ரிச்சி ஸ்ட்ரீட், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு மக்கள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் கூடுவதாக தகவல்கள் வெளியாகிறது.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...