Home தமிழகம் இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

இந்து மத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!
Criticism-of-Hindu-gods-Bhartiyar-George-Ponnaya-arrested

சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா கலந்துகொண்டார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இந்து கடவுள்கள், பிரதமர் மோடி, தமிழக அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசினார். அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையிடமிருந்து முறையாக அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது.

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

ஜார்ஜ் பொன்னையா பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த சூழலில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவரை கன்னியாகுமரிக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் வெளியாகியுள்ளது.

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தேஜஸ்வி யாதவ்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் தேஜஸ்வி யாதவ் களம் இறங்கியுள்ளார். சாதி அடிப்படையில் மக்கள்...

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
TopTamilNews