ஆகஸ்டில் பயணிகள் ரக வாகன விற்பனை 14% உயர்வு- வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

 

ஆகஸ்டில் பயணிகள் ரக வாகன விற்பனை 14% உயர்வு- வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பயணிகள் ரக வாகனங்களின் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

ஆகஸ்டில் பயணிகள் ரக வாகன விற்பனை 14% உயர்வு- வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத த்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 129 வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 916 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது 14.16 சதவீத வளர்ச்சி என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டில் பயணிகள் ரக வாகன விற்பனை 14% உயர்வு- வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு


கடந்த ஜூலையில், 1 லட்சத்து 82 ஆயிரத்து 779 வாகனங்கள் என்றளவில் வாகன விற்பனை 3.86 சதவீத சரிவை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.