Home தமிழகம் பட்டாபிராமில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு!

பட்டாபிராமில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு!

திருவள்ளூர்

பட்டாபிராமில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு!

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று துணை ராணுவம் மற்றும் காவல் துறையினர் இணைந்து கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், சட்டம் – ஓழுங்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் நடந்த இந்த அணி வகுப்பில், பட்டாபிராம் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் சட்டம், ஒழுங்கு காவலர்கள் பங்கேற்றனர்.

பட்டாபிராமில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு!

பட்டாபிராம் நெமிலிச்சேரி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு பேரணி, சி.டி.எச் சாலை, நடுக்குத்தகை, பெரியபாளையம் நெடுஞ்சாலை மற்றும் திருநின்றவூர் காவல்நிலையம் வழியாக சென்று காந்தி சிலை அருகே முடிவுற்றது.

சாலையில் துணை ராணுவத்தின்ர் அணிவகுத்து சென்ற நிகழ்வை, அந்தபகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

பட்டாபிராமில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
- Advertisment -
TopTamilNews