Home தமிழகம் கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை!

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை!

கடலூர் அருகே கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் சுபாஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை!

கீழ் அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவரான சுபாஷ், அதே பகுதியில் இருக்கும் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் சுபாஷ் வெற்றி பெற்றதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டு புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி!

கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருமணத்திற்கு செல்ல அனுமதி கிடையாது… இ-பதிவு இணையதளத்திலிருந்து நீக்கம்!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய இ-பாஸ் நடைமுறையைப் போல்...

ஊரடங்கால் தவிக்கும் மக்கள்… இலவசமாக உணவு வழங்கும் நயினார் நாகேந்திரன்!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் ஒரு சில நாட்கள், முழுமையாக அதனை கடைபிடித்த மக்கள் அடுத்தடுத்த...

ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலி… ஈரோட்டில் தனியார் ஆம்புலன்ஸ்கள் இயக்கம் நிறுத்தம்…

ஈரோடு ஈரோடில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் இயங்காததால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஈரோட்டில் சுமார்...
- Advertisment -
TopTamilNews