திமுக வட்டச் செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

 

திமுக வட்டச் செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

38 வயதான திமுக வட்டச் செயலாளர் எபினேசர், கொரோனாவால் பலியாகியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயரிழப்பும் நிகழ்ந்துள்ளது.

திமுக வட்டச் செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

அந்த வகையில் பல்லாவரம் 37-வது தி.மு.க. வட்டச் செயலாளர் எபினேசருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிக்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த செய்தி திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.