சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்....
பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் நிழல் உலக தாதாக தாவூத் இப்ராஹிம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறாராம். போனை பயன்படுத்தினால் தான் எங்கே இருக்கிறோம...