• November
    12
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

pakistan

அபிநந்தன்

பாகிஸ்தான் ராணுவ அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி ராணுவ போர் அருங்காட்சியகத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய வான் எல்லைக்குள...

  
மோடி

இந்திய தலைவர்கள் பாக்., வான் வழியே செல்ல தடை: இந்தியா கண்டனம்!

பிரதமர் மோடி வரும் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். இதன் காரணமாக மோடி செல்ல இருக்கும்  சிறப்பு விமானம் பாகிஸ்தான் வான் பரப்பின் வழியே செல்ல அனுமதி கேட்கப்பட்டது.


Baldev Kumar

பாகிஸ்தானில் பாகிஸ்தானியர்களுக்கே பாதுகாப்பு இல்லை! இந்தியாவிடம் அடைக்கலம் கேட்கும் முன்னாள் எம்.எல்.ஏ 

பாகிஸ்தானில் சிறுபான்மையருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என இம்ரான் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பல்தேவ் குமார் தெரிவித்துள்ளார்


இலங்கை அணி

பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது! தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்!! 

பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடர் விளையாட முடியாது என 10 இலங்கை வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.


ramnath kovind

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் பாகிஸ்தானில் பறக்க மறுப்பு

குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் பாகிஸ்தான் வான்வெளி  மூலம்  சிங்கப்பூர்  செல்ல  பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. 


காவல்துறை

பாகிஸ்தானில் போலீசாகும் முதல் இந்து பெண்! | குவியும் வாழ்த்துகள்!

நமது இந்தியாவில் முஸ்லீம்கள் இருப்பதைப் போலவே பாகிஸ்தானிலும் சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிந்து மாகாணத்தில் தான் பெரும்பாலானோர் வசித்...


பாகிஸ்தான்

விசா இல்லாமல் பாகிஸ்தான் செல்லும் இந்தியர்கள்! ராவி நதிக்கரையில் கொண்டாட்டம்!

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக அவரது அபிமானிகளால் நம்பப்படுகிறது. இந்நிலையில் குருநானக்  நினைவாக இந்திய எல்லையில் இர...


 பாகிஸ்தான்,இந்தியா

பாகிஸ்தானுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்கும் இந்தியா! பணிந்தது பாகிஸ்தான்!

இந்தியாவுடனான அனைத்து விதமான வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் காரணமாக சுட்டிக்காட்டியது. இதைத் தொடர்ந்த...


 லவ் ஜிகாத்

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற திருமணம் | அதிகரித்து வரும் லவ் ஜிகாத்

பாகிஸ்தானில் வசித்து வரும் இந்து சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த சில மாதங்களாக காணவில்லை. இது தொடர்பாக சிறுமியைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலைய...


ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் அதிரடி கைது... பலித்தது பாகிஸ்தான் சொன்ன பின்னணி பாட்ஷா..!

ஏதோவொரு மக்கள் பிரச்சினைக்காக சட்டையில் ரத்தம் தோய்ந்து காவல் துறை வேனில் ஏறி கையாட்டுகிற அரசியலுக்கு நேரெதிரானவர்.

Mk Stalin

மு.க.ஸ்டாலினை ஹீரோவாகக் கொண்டாடும் பாகிஸ்தான்... மூலை முடுகெல்லாம் பரவும் திமுகவின் புகழ்..!

டெல்லியில் நாளை பாஜக அரசை எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஹீரோவாக கொண்டாடி வருகின்றன பாகிஸ்தான் ஊடகங்கள். 


Bus

இனி ஒட்டும் இல்ல உறவும் இல்ல! டெல்லி – லாகூர் இடையிலான பேருந்து சேவையையும் ரத்து செய்த பாகிஸ்தான்!!

காஷ்மீர் விவகாரத்தால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் அரசு டெல்லி – லாகூர் இடையிலான பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. 


Samjhauta Express

விமான சேவையை தொடர்ந்து இந்தியாவுடனான ரயில்  சேவையையும் நிறுத்தியது பாகிஸ்தான்!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப்பிலிருந்து லாகூர் செல்லும் . சம்ஜவுதா  விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. முன்னதாக சில விமான சேவைகளையு...


சையத் அக்பருதீன்

வருஷத்துக்கு 2  பில்லியன் யுஎஸ் டாலர்கள் | தாவூத் இப்ராஹிமுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாகிஸ்தான்

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான நிழல் உலக  தாதா தாவூத் இப்ராஹிமுக்கு, அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து வருவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐநா சபையில்...


இந்தியா-பாகிஸ்தான்

இன்னைக்கு ஜெயிக்கலைன்னா... போட்டியிலிருந்து வெளியேறுகிறது பாகிஸ்தான் அணி

காலையில் இருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பாக இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மழை வருமா வராதா என்கிற பதைபதைப்பும் அடிவயிற்றில் டென்சன...

இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிராக பலத்தைக் காட்டும் மழை 

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி எப்பொழுதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் உலகம் முழுக்கவே பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ‘உலகக் கோப்பை கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் இதில் ஜெயிக்க வேண்டும்’ என்று இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் வேண்டிக் கொண்ட காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால், இம்முறை இந்த இரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கும் எதிராக மழை தன்னுடைய பலத்தைக் காட்டுகிறது. நேற்று கிரிக்கெட் நடைப்பெறும் இடத்தில் மழை இல்லாதது ரசிகர்களிடையே மகிழ்ச்சியான செய்தியாய் இருந்தாலும், இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணித்திருக்கிறது வானிலை அறிக்கை. 

இந்நிலையில், ஏன் உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்தில் நடத்துகிறீர்கள்? என்று ஐசிசிக்கு எதிராக கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.  வடக்கில் ஆர்க்டிக், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல், கிழக்கில் ஐரோப்பா மற்றும் தெற்கில் ஆப்ரிக்க மழைக்காடுகள் சூழ்ந்திருப்பதால் இங்கிலாந்து ஒரு தீவு நாடு. அதனால், வெவ்வெறு பகுதிகளில் இருந்து வரும் பலதரப்பட்ட காற்று இங்கிலாந்து முழுவதும் வீசுவதால், இங்கிலாந்தில் வானிலையை சரியாக கணிக்க முடியாது. மழை வாய்ப்பு தள்ளியும் போகலாம் என்று பிரார்த்தனைகளைச் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.


இன்றைய போட்டிக்கு தடை எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் தற்போது, போட்டி நடைப்பெற இருக்கும் மான்செஸ்டரில் மழை தான் இரு நாட்டு அணிகளுக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. இன்றைய கிரிக்கெட் போட்டியின் முடிவும் மழையின் கைகளில் தான் உள்ளது. முதலில் விளையாடும் அணி பெரிய ஸ்கோருடன் மேட்சை முடித்தால் தான் ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் வெற்றி தேவதனை ஆசிர்வதிப்பாள்.

Aarthi Sun, 06/16/2019 - 15:15
india pakistan world cup 2019 இந்தியா-பாகிஸ்தான் ஐசிசி உலக கோப்பை 2019 விளையாட்டு

English Title

the rain was occured during india-pakistan match

News Order

0

Ticker

0 
PM Modi

மோடிக்கு வழி விடுங்கள்! பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா!!

கிர்கிஸ்தான் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளதையடுத்து, அவர் செல்லும் விமானத்திற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.