விஜய் படத்தைத் தூக்கியெறிந்த தியேட்டர்! வரலாறு முக்கியம் அமைச்சரே! சாதனைப் படைத்த அட்லி!
பண்டிகைத் திருநாளில் ரிலீஸான படமாக இருந்தாலும், சரியில்லை என்றால் தியேட்டரை விட்டு தூக்கியெறிந்து விடுவார்கள் என்பது நேற்று நிரூபணமாகியுள்ளது.
பண்டிகைத் திருநாளில் ரிலீஸான படமாக இருந்தாலும், சரியில்லை என்றால் தியேட்டரை விட்டு தூக்கியெறிந்து விடுவார்கள் என்பது நேற்று நிரூபணமாகியுள்ளது.
இந்த படத்தின் எமோஜியை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நேரத்தை தவிர்த்து திரைப்படத்தைத் திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பிகில் படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிகில் படத்தில் நடித்துள்ள நடிகை தேவதர்ஷினி பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிகில் படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது .
பிகில் படத்தில் தனது மகள் நடித்துள்ளது குறித்து நடிகர் ரோபோ சங்கர் ட்வீட் செய்துள்ளார்.