Saturday, July 11, 2020

LATEST ARTICLES

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா; கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனிமை படுத்திக் கொண்டார்!

இதுவரை உலகம் முழுவதும்1 கோடியே 23 லட்சத்து 89 ஆயிரத்து 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 57 ஆயிரத்து 405 பேர் பலியாகி உள்ளனர்...

“மானத்தை விற்றால்தான் விமானத்தில் வேலையா? “- பொங்கிய பணிப்பெண்ணுக்கு விமானநிலையத்தில் நடந்தது என்ன ?

டெல்லி விமான நிலையத்தில் ஒரு லவுஞ்சின் 42 வயதான பொது மேலாளரும் அவரது 37 வயது நண்பரும் வியாழக்கிழமை பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்...

விகாஸ் துபேவின் என்கவுன்ட்டர் ரியலா ?ரீலா ?-கேங்ஸ்டர் என்கவுன்டரில் எதிர்க்கட்சிகள் கேட்கும் ஐந்து சந்தேகங்கள் ..

உ.பி.யில் கான்பூரில் எட்டு போலீசை சுட்டுக்கொன்ற கேங்ஸ்டர் விகாஸ் துபே இன்று போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பியோடிய போது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் . இவரின் இந்த என்கவுன்டரில் அரசியல்வாதிகளும் .பொதுமக்களும் ஐந்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர் . 1.போலீஸ்...

‘அரசு நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும்’.. கமல்ஹாசன் ட்வீட்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது....

`அவர் மீது வழக்குப் போடாதீங்க… மாணவி கெஞ்சல்… எஸ்கேப் ஆன சென்னை மாநகராட்சி இன்ஜினீயர்!’- வலை வீசும் சென்னை போலீஸ்

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி இன்ஜினீயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை நாடி வாபஸ் பெற சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் என்று மாணவிக்கு அறிவுரை கூறியுள்ளது போலீஸ்....

கொரோனாவால் அரசுக்கு நிதி நெருக்கடி; அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 4,231 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் பாதிப்பு...

“விரட்டிய கொள்ளையர்கள் ,மிரட்டிய மனைவி” – கொள்ளையர்களிடம் சிக்கிய கணவனை சினிமா போல காப்பாற்றிய மனைவி ..

காரில் சென்றபோது வழிப்பறி கொள்ளையர்களின் தாக்குதலில் சிக்கிய பொறியாளரை அவரின் மனைவி காப்பாற்றிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்புக்குள்ளானது . திங்கள்கிழமை அதிகாலை பெங்களூருவில் ஹெப்பல் ஃப்ளை ஓவர் அருகே நரேஷ் என்ற மென்பொருள் பொறியாளர்...

தடுமாறிய பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி இழப்பு..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சறுக்கல் கண்டது, டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் வாகன விற்பனை 64...

பகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா?

தாம்பத்தியம்... திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம்தான் என்றாலும் அது இருமனமொத்து நடக்க வேண்டிய ஒன்று. அதேவேளையில் இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள். சாஸ்திரங்களில்கூட பகல்...

“பள்ளிப் பாடத்துக்கு பதில் பலான பாடம்” -14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை..

ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் ஒரு 14 வயது மாணவனை, அந்த பள்ளியின் 23 வயது பெண் ஆசிரியை ஸ்பெஷல் க்ளாஸ் நடத்துவதாக கூறி தனியே வரச்சொல்லி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் . மேற்கு சிட்னியில்...

Most Popular

எஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி மாதம் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள்...

கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்- மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகுத்தொல்லைக்கு தீர்வு!

பொடுகு... தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும்....

திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் கைது!

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம்...

Recent Comments

Open

ttn

Close