பணக்கார நாடான அமெரிக்காவில் பத்து லட்சம் பேருக்கு இந்த நிலைமையா?-என்ன கொடுமை சரவணன் இது ..

பணக்கார நாடான அமெரிக்காவில் பத்து லட்சம் பேருக்கு இந்த நிலைமையா?-என்ன கொடுமை சரவணன் இது ..

அமெரிக்காவில் கொரானா கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார இழப்பின் காரணமாக பத்து லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளார்கள் . அவர்களுக்கு அமெரிக்க அரசு உதவி தொகை வழங்கினாலும் அது அவர்களின் வாழ்க்கை தரத்திற்கு போதவில்லை .

பணக்கார நாடான அமெரிக்காவில் பத்து லட்சம் பேருக்கு இந்த நிலைமையா?-என்ன கொடுமை சரவணன் இது ..

எலிசபெத் கொண்கன் என்ற பொருளாதார நிபுணர் இது பற்றி கூறுகையில் அமெரிக்காவில் கடந்த ஐந்து மாதங்களாக கொரானாவைரஸ் தொற்றின் பாதிப்பால் பல அமெரிக்கர்கள் கடும் பொருளாதர சிக்கலில் இருந்துள்ளார்கள் .அதனால் இப்போது பத்து லட்சம் அமெரிக்கர்கள் வேலையின்மை காப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளாரக்ள் ,இது எந்த நாட்டிலும் இல்லாத நிலை .மேலும் இந்த இன்சூரன்ஸ் மூலம் உரிமைகோரலும் (கிளைம்) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம் .சென்ற வாரம் 4லட்சத்து 88 ஆயிரம் பேர் க்ளைம் செய்தார்கள் ,ஆனால் இந்த வாரம் 5 லட்சத்து 43 ஆயிரம் பேர் க்ளைம் செய்துள்ளார்கள் .
மேலும் அவர் கூறுகையில் கடந்த மதம் 18 சதவீதமாக இருந்த வேலையின்மை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளன என்றார் .ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கூடிய விரைவில் இந்த சரிவிலிருந்து மீண்டு வருவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார் .
மேலும் முதன்முறையாக வேலையின்மை காப்பீட்டுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் 1.1 மில்லியனாக அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டி காட்டினார் .இதனால் வளர்ந்த நாடான அமெரிக்கர்களுக்கே இந்த நிலை என்றால், மற்ற வளரும் நாடுகள் எதிர் காலத்தில் என்ன பாடு படும் என்பதை நினைத்தால் மிக கவலையாக இருக்கிறது என்று ஒரு இந்திய பொருளாதார நிபுணர் கூறினார் .

பணக்கார நாடான அமெரிக்காவில் பத்து லட்சம் பேருக்கு இந்த நிலைமையா?-என்ன கொடுமை சரவணன் இது ..