• December
    06
    Friday

Main Area

Main



பதவி வெறியில் இதை மறந்துட்டாங்களே... ஓ.பி.எஸ் இன்... எடப்பாடி அவுட்..!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

பதவி அக்கப்போரில் இப்தார் நோன்பை மறந்து விட்டது அதிமுக தலைமை. அ.தி.மு.க சார்பில் ஆண்டு தோறும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவது வழக்கம்.  இந்த ஆண்டும் கட்சி தலைமை பொறுப்பில் இருக்கிற முதல்வர், துணை முதல்வர் இடையே, பா.ஜ.,விடம் பேசி, மத்திய அமைச்சர் பதவி வாங்குவது தொடர்பான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. edappadi

இந்தப் பிரச்னையில, இப்தார் நோன்பை மறந்து விட்டார்கள்.  எம்.ஜி.ஆர் மன்ற செயலர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் எடுத்து சொன்னதும் தான், கடைசி நேரத்தில், இப்தார் நோன்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதிலும் பல் வலியால்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. துணை முதல்வர் ஓ.பிஎஸ் மட்டுமே கலந்து கொண்டார். 
 

2018 TopTamilNews. All rights reserved.