துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா!

 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா!

தமிழக துணை முதல்வரும் , அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவருடைய உடன்பிறந்த சகோதரரும் தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ஓ.ராஜா கொரினா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை கே.கே நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா!

ஓ.ராஜாவிற்கு A சிம்டம்ஸ் நோய் தொற்றுக்கான எந்த விதமான அறிகுறி இல்லாததால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.