ஓப்போ என்கோ W11 TWS இயர்பட்ஸ் வெளியீட்டு தேதி மற்றும் விலை

ஓப்போ என்கோ W11 TWS இயர்பட்ஸ் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: ஓப்போ என்கோ W11 TWS இயர்பட்ஸ் வெளியீட்டு தேதி மற்றும் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஓப்போ என்கோ W11 TWS இயர்பட்ஸ் ஜூன் 25-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது. வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ் மாடல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த சாதனத்தை 5 மணி நேரங்கள் பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.2999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஓப்போ என்கோ W11 TWS இயர்பட்ஸ் சிறப்பம்சங்களாக ப்ளூடூத் v5.0, டச் கன்ட்ரோல்கள், IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட், நாய்ஸ் கேன்சலேஷன், ஒன் டேப் பாஸ்/ப்ளே, டபுள் சேஞ்ச் டிராக் மாற்றம் அல்லது கால் அட்டென்ட் செய்வது, வாய்ஸ் அசிஸ்டென்ட், டைரக்ட்டாக இயர்பட்ஸிலேயே வால்யூம் அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Most Popular

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள் : முக ஸ்டாலினுக்கு கு.க செல்வம் கடிதம்

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வரும் இவர் திமுக தலைமையிடத்துக்கு நெருக்கமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேற்கு...

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

தமிழகத்தில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. ஆனால் நாளாக நாளாக தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை க்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 112 தனியார்...

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை… கடன் வாங்கி விளையாட்டு!- திருச்சி காவலர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விளையாடியதால், கடன் கொடுத்தவர்கள் கேட்டதால் மனஉளைச்சலில் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம், திருப்பாய்துறை,...

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்

மும்பை நாக்பாடா பகுதியில் ஒரு நாலு வயது சிறுமியை ஒரு அம்மா வீட்டில் தனியே விட்டு விட்டு சென்ற வாரம் வேலைக்கு சென்றுள்ளார் ,அந்த சிறுமிக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்துள்ளார் . அப்போது...