• December
    12
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

o.panneerselvam
எடப்பாடி பழனிசாமி

எனக்கு... இல்லைனா என் பொண்டாட்டிக்கு... அதிமுகவில் மல்லுக்கட்டு..!

இன்னும் பலர் மேயர் சீட்டுக்கு முட்டி மோதி வந்தாலும் பணம் அதிகமுள்ளோருக்கு தான் சீட். காரணம் நடக்கப்போவது மறைமுகத் தேர்தலாயிற்றே...


ஓ.பி.எஸ்

அதிமுகவை மொத்தமாக கைப்பற்றப்போகும் ஓ.பி.எஸ்... சவாலால் நடுங்கித் தவிக்கும் எடப்பாடி..!

அம்மாவின் ஆசி பெற்று மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் வசம் அதிமுக வரப்போவது உறுதி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.


எடப்பாடி பழனிசாமி

எடப்பாடிக்கு தடை போடும் அமைச்சர்கள்... அதிமுகவுக்குள் அதிர்ச்சி அரசியல்..!

எடப்பாடியின் செல்வாக்கு உயர்வதை பொறுத்துக் கொள்ள முடியாமலேயே மறைமுகமாக முதல்வருக்கு தடை போட்டு வருகிறார்கள் அமைச்சர்கள் எனக் கூறப்பட்டது.


ஓ.பி.எஸ்

அமித் ஷாவை நேரடியாகவே சீண்டிய அதிமுக முக்கியப்புள்ளி... ஆடிப்போன ஓ.பி.எஸ்..!

அதிகாரம் உள்ளது என்பதற்காக மற்றவர்களின் உணர்வு, சிந்தனை, எண்ணங்களை உதாசீனம் செய்தால் வீழ்ச்சிக்கு வித்திடும்’’ என்று நேரடியாகவே சீறினார்.

எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி.தினகரன்

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்., லிஸ்டில் இணைந்த டி.டி.வி.தினகரன்... குழப்பத்தில் மு.க.ஸ்டாலின்..!

மாறி மாறி அறிக்கை விட்டு இருகட்சிகளும் தவித்து வருகின்றன. ஆகையால், அதிமுகவுக்கு ஒரு பக்க மத்தாளம் என்றால் திமுகவுக்கு இரு புறமும் மத்தாளம்..!


ஓ.பி.எஸ்

அமெரிக்காவில் இருந்து ஆட்டம் காட்டும் எடப்பாடி... அலறும் ஓ.பி.எஸ்..!

அதிகாரபூர்வமற்ற முறையில் அந்த இரு அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமியின் பிரதிநிதிகளாக இப்போது செயல்பட்டு வருவதாக தெரிகிறது.


ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்., தம்பியை விரட்டியடித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

மதுரையில் இருந்து அவரை தேனிக்கு, 'பார்சல்' செய்து விட்டதால், மதுரை நிர்வாகிகள், ராஜேந்திர பாலாஜிக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.


ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் மகனை போட்டுக் கொடுத்த உளவுத்துறை... ஓ.பி.ஆரை லெஃப் அண்ட் ரைட் வாங்கிய பாஜக!

‘அண்ணே நீங்க தொகுதிக்குள்ளே வர்றப்ப மத்திய அமைச்சராதான் வரணும். அதுதான் இந்த மண்ணுக்கு கெத்து. வெறும் எம்.பி.யா சுத்துற மாதிரியா நீ ஜெயிச்சிருக்க? வரலாற்று வெற்றிண்ணே அது.


கதிர் ஆனந்த்

கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கதிர் ஆனந்தின் வெற்றி... கரைபுரண்டோடும் உற்சாகத்தில் ஓ.பி.எஸ்..!

இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண்டுமா? என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.


மோடி - எடப்பாடி பழனிசாமி

கவர்னர் ஆகிறார் அதிமுக முன்னாள் எம்.பி... ஓ.பி.எஸ் - எடப்பாடிக்கு எதிராக மோடி கொடுக்கும் ஷாக்..!

அவரின் சந்திப்பு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் , ஓ.பி.எஸுக்கும் தேள் கொட்டியது போல் ஆகி விட்டது.


ஓ.பி.எஸ்

தங்கத்தை தவிடு பொடியாக்கிய ஓ.பிஎஸ்... தேனியில் ரவீந்திர நாத் சர்கார் ஆரம்பம்..!

அப்பா தமிழக அரசியலை பார்த்துக் கொள்வார். நான் மாவட்ட அரசியலையும், டெல்லியையும் பார்த்து கொள்வேன்’ என விஜய் ஸ்டைலில் கழுத்தை ஆட்டிப் பேசி வருவதாக அவரது தொண்டரடிப்பொடிகள் சொல்லி குது...


ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸை டம்மியாக்க எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!

தமிழக தண்ணீர் பிரச்னைதான் பெரிய அளவில் மக்களிடம் பேசப்பட வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட கூட்டமாகவே இது தெரிவதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


தண்ணீர்

வேஷம் போடும் அமைச்சர் வேலுமணி... கண்ணீர் வடிக்கும் மக்கள்..!

ஓட்டு மாறி போட்டதால் எடப்பாடியும், ஓ.பிஎஸும் சென்னைவாசிகளை தண்ணீர் கொடுக்காமல் கண்ணீரில் தவிக்க விடுகிறார்கள் என சென்னைவாசிகள் புலம்பித் தவிக்கிறார்கள்.


ஓ.பி.எஸ்

’மகனின் பதவியேற்பை பார்க்க முடியவில்லையே...’ பரிதாபத்தில் ஓ.பிஎஸ்.!

பன்னீரின் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் இன்று உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது தனது தந்தையை வருமாறு அழைத்திருக்கிறார் ரவீந்திரநாத்.


ஈபிஎஸ், ஓபிஎஸ்,மோடி

சண்டை வேண்டாம்...மண்டை பத்ரம்...ஈபிஎஸ்., ஓபிஎஸ்க்கு கேங் லீடர் மோடி அட்வைஸ்...

’ஒற்றைத் தலைமைப் பஞ்சாயத்து தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் தேவையில்லாத தகராறுகளில் ஈடுபட்டு ஆட்சியைப் பறிகொடுக்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள்’என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே அவர்கள...

அமித் ஷாவிடம் ஓ.பி.எஸ் ரகசியங்களை போட்டுக் கொடுத்த அமைச்சர்கள்... அதிரி புதிரியாகும் அதிமுக..!

மத்திய அமைச்சரை சந்திக்கப் போகிறேன் என்கிற சாக்கை சொல்லி அமைச்சர்களான தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளனர். கோயல்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ள நிலையில் டெல்லியில் இருந்து எடப்பாடி தரப்புக்கு வந்த போன் அடிப்படையில்தான் அந்த அமைச்சர்கள் அலறியடித்து சென்றதாக தகவல்.  அப்படியே பொதுக்குழு கூட்டத்தை பற்றியும், எதிர்கட்சிகளின் நிலை பற்றியும் பேசி உள்ளார்கள். குறிப்பாக அமித் ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லிவிட்டு வரத்தான் அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.  அது என்ன தகவல் என்பது சொன்னவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் மட்டுமே தெரியும்.OPS 

அடுத்து  மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் நிலைமை பற்றியும் கூறி இருக்கிறார்கள். ஆனால், தங்கமணியும், வேலுமணியும்,  ’’ஆட்சியும், கட்சியும் இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும். மாதம் வருவது நிற்க கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது. கட்சியை பலப்படுத்தி விட்டுத் தான் உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எப்படியாவது ஜெயித்து நம் ஆட்களை பதவியில் உட்கார வைக்க வேண்டும். அதுவரை பாஜகவை ஒதுக்கி  வைக்க வேண்டும்.amit shah

 இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதை பாஜகவுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் டெல்லி சென்று இருக்கிறார்கள்.  அவர்களுக்கு இப்போதைக்கு ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்பது பற்றியெல்லாம் கவலையே இல்லை.  எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். அதனல் யார் பவர்புல்லாக இருக்கிறாரோ அவர் பக்கம் இவர்கள் சாய்ந்து விடுவது என்கிற நிலையில் இருக்கிறார்கள் எடப்பாடியின் வலது கரங்களான எஸ்.பி.வேலு மணியும், தங்கமணியும். பிழைக்கத்தெரிந்த அரசியல்வாதிகள்.
 

Thijai Wed, 06/12/2019 - 08:47
Amit Shah Minister thangamani Minister SP Velumani o.panneerselvam admk ஓ.பி.எஸ் தமிழகம்

English Title

Ministers give Amit Shah the secrets of the Ops

News Order

0

Ticker

1 

சிங்கை ராமச்சந்திரன்

கனிமொழியுடன் அதிமுக நிர்வாகி ரகசிய தொடர்பு..? ஆதாரத்தை காட்டிய கூகுள்..!

அதிமுக நிர்வாகி  கனிமொழியுடன்  தொடர்பில் இருந்து வருவதாகவும், கட்சியின் ரகசிய தகவல்களை கனிமொழிக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.


ஓ.பி.ரவிந்திரநாத்

ஓ.பி.எஸ் மகன் மட்டும் வெற்றி பெற்றது எப்படி..? வெளியானது பரம ரகசியம்..!

பிரதீப் 45 நிமிடங்கள் உருக்கமாகப் பேசினாராம் பேசி முடித்தபோது அவரோடு சேர்ந்து அங்கிருந்த அத்தனை பேரும் கண்கலங்கி போனார்களாம். இந்த ட்ச தான் ரவீந்திரநாத்தை தோல்வியில் இருந்து காப்பா...

2018 TopTamilNews. All rights reserved.