ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, த.மா.கா-வினர் ரத்த தானம்

 

ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, த.மா.கா-வினர் ரத்த தானம்

திருப்பத்தூர்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அக்கட்சியின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, த.மா.கா-வினர் ரத்த தானம்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த முகாமில், அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் பிரேம் ஆனந்த் தலைமையில் ஏராளமானோர் ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தலைவர் குப்புசாமி, மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.