ஒடிசா Vs பெங்களூரு – வெற்றி யாருக்கு? ISL கால்பந்து திருவிழா

 

ஒடிசா Vs பெங்களூரு – வெற்றி யாருக்கு? ISL கால்பந்து திருவிழா

ISL கால்பந்து திருவிழாவில் தினந்தோறும் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் atk mohun bagan அணியை எதிர்த்து ஆடியது கோவா அணி.

இரு அணிகளுமே ஆட்டம் தொடங்கி வெகுநேரம் கோல் ஏதும் போடவே இல்லை. ஆட்டத்தில் 85 வது நிமிடத்தில் atk mohun bagan அணியின் நம்பிக்கை வீரர் ராய் கிருஷ்ணா கோல் அடிக்க, atk mohun bagan அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், பாயிண்ட் டேபிளில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது atk mohun bagan அணி.

ஒடிசா Vs பெங்களூரு – வெற்றி யாருக்கு? ISL கால்பந்து திருவிழா

இன்றைக்கு இரவு 7.30 மணிக்கு GMC மைதானத்தில் ஒடிசா அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு.

இதில் பெங்களூரு அணி 5 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றியும், 3-ல் டிராவும் ஆகி 4-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி அதை மூன்றாம் இடத்துக்குக் கொண்டுச் செல்லும்.

ஒடிசா Vs பெங்களூரு – வெற்றி யாருக்கு? ISL கால்பந்து திருவிழா

ஒடிசா அணியோ 5 போட்டிகளில் ஆடி, எதிலும் வெல்ல வில்லை. மாறாக, 1 போட்டியில் டிரா, நான்கு போட்டிகளில் தோற்று 10 இடத்தில் உள்ளது. இன்றைக்கு ஒடிசா வென்றால் ஓர் இடம் முன்னேற முடியும். யாருக்கு வெற்றி என்பது இரவு தெரிந்துவிடும்.