அக். 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

அக். 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : மிதமான மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக். 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : மிதமான மழைக்கு வாய்ப்பு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அக். 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : மிதமான மழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடல் பகுதியில் 35-45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.