“இனி வீட்டை கூட்டி பெருக்காதீங்க” -கொரானா ஆராய்ச்சியில் அமெரிக்கா போடும் அடுத்த குண்டு

“இனி வீட்டை கூட்டி பெருக்காதீங்க” -கொரானா ஆராய்ச்சியில் அமெரிக்கா  போடும் அடுத்த குண்டு

கொரானா வைரஸ் பற்றி தினந்தோறும் புது புது ஆராய்ச்சிகள் நடைபெற்று ,அதைப்பற்றிய புது புது தகவல்களை வெளிவந்து கொண்டிருக்கும் வேலையில் ,சீன ஆராய்ச்சியாளர்கள் யூரின் மூலம் வைரஸ் பரவும் என்று கூறினார்கள் .இன்னும் சிலர் கதவு கைபிடிகள் மற்றும் அடுத்தவர் தும்மும்போதும் இருமலின்போதும் வெளிவரும் உமிழ்நீர் மூலமாக பரவும் என்றதால் அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டாரகள் .

“இனி வீட்டை கூட்டி பெருக்காதீங்க” -கொரானா ஆராய்ச்சியில் அமெரிக்கா  போடும் அடுத்த குண்டு
“இனி வீட்டை கூட்டி பெருக்காதீங்க” -கொரானா ஆராய்ச்சியில் அமெரிக்கா  போடும் அடுத்த குண்டு

இப்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில ஆரய்ச்சியாளர்கள் கொரானா வைரஸ் பற்றி ஆராய்ந்து அது பரவும் விதத்தை பற்றி புது தகவலை வெளியிட்டுள்ளார்கள் .அதன்படி நாம் வீட்டை பெருக்கி தள்ளும் தூசிகள் மூலமாகவும் , சிறு மணல் துகல்களிலும் படிந்து அதன் மூலமாகவும் பரவுவதை ஒரு ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள் .அதன்படி அவர்கள் ஒரு வெள்ளை தாள் மீது கொரானா வைரஸ் கிருமியை பரவவிட்டு , அதை சிறிது நேரம் உலரவிட்டு பிறகு அதை மணிக்கு 900கிலோமீட்டர் வேகத்தின் ஒரு இயந்திரத்தின் காற்றில் பறக்க விட்டார்கள் .அப்போது அந்த கிருமி பறந்து சென்று ஒருவரின் உடலுக்குள் பரவுவதை அவர்கள் கண்டார்கள் .இதனால் அந்த ஆரய்ச்சியாளர்கள் வைரஸ்கள் தூசியிலும் இருப்பார் துரும்பிலேயும் இருக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள் .இதன் மூலம் நாம் நமது வீட்டில் கூட மாஸ்க் அணிந்துதான் பெருக்கி கூட்டி தள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்

“இனி வீட்டை கூட்டி பெருக்காதீங்க” -கொரானா ஆராய்ச்சியில் அமெரிக்கா  போடும் அடுத்த குண்டு