• April
    04
    Saturday

Main Area

Main



நடிகர் சங்கம் செயல்படவில்லை! நாசர், விஷாலுக்கு நோட்டீஸ்!!

விஷால்
விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது மற்ற் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர் சங்கம் செயல்படவில்லை என்ற புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதுனாலே இந்த நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஷால்

அண்மையில் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்தநாளை தமிழகம் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடிய வேளையில். தென்னிந்திய நடிகர்சங்கத்திற்கு மட்டும் இதனைக் கொண்டாட நேரமில்லை என பொதுமக்கள் மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.