தளபதி வெறியன்ஸ்க்கு எதிராக களமிறங்கிய தல- யின் விழுதுகள்!

 

தளபதி வெறியன்ஸ்க்கு எதிராக களமிறங்கிய தல- யின் விழுதுகள்!

நடிகர் விஜயின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஸ்டாக்குகளை ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக நடிகர் அஜித்தின் ரசிகர்களும் அஜித்துக்கு ஆதரவாக ஹாஸ்டாக் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தளபதி வெறியன்ஸ்க்கு எதிராக களமிறங்கிய தல- யின் விழுதுகள்!
நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி விதவிதமான போஸ்டர் ஒட்டுவது, ட்விட்டரின் விஜயின் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி ட்ரெண்ட் செய்வது என ரசிகர்கள் உற்சாகத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று மாலையே #HBDTHALAPATHYVijay எனும் ஹேஷ்டேக் ஏழு மணிநேரத்துக்கும் அதிகமாக இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டில் இடம்பிடித்துவிட்டது.

தளபதி வெறியன்ஸ்க்கு எதிராக களமிறங்கிய தல- யின் விழுதுகள்!

இந்நிலையில் அந்த ஹாஸ்டேக்குக்கு போட்டியாக நடிகர் விஜயின் திரையுலக போட்டியாளராக கருதப்படும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் NON PAREIL THALA AJITH என்ற ஹாஸ்டேக்கை சில மில்லியன் ட்வீட்களுடன் ட்ரெண்டில் முதலிடத்திற்கு கொண்டு சென்றனர். அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி இதேபோல நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒரு ஹேஸ்டேக்கை முதலிடத்திற்கு கொண்டு சென்றது நினைவுகூறத்தக்கது.