ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை! 100% இந்த தேர்தலில் அவர் போட்டியிடவும் இல்லை – சுதாகர் பரபரப்பு

 

ரஜினி ஆதரவு  யாருக்கும் இல்லை! 100% இந்த தேர்தலில் அவர் போட்டியிடவும் இல்லை – சுதாகர் பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் நூறு சதவிகிதம் கட்சி தொடங்கி போட்டியிடவில்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சுதாகர், நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலமாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் மாட்டார் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

ரஜினி ஆதரவு  யாருக்கும் இல்லை! 100% இந்த தேர்தலில் அவர் போட்டியிடவும் இல்லை – சுதாகர் பரபரப்பு

லதாரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக வரும் செய்திகளும் உண்மையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அர்ஜூன மூர்த்தி கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் என்றால், அது அவர் விருப்பம். அவருக்கும் ரஜினி மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சுதாகர் தெரிவித்துள்ளார்.

ரஜினி ஆதரவு  யாருக்கும் இல்லை! 100% இந்த தேர்தலில் அவர் போட்டியிடவும் இல்லை – சுதாகர் பரபரப்பு

இப்போதைய சூழ்நிலைக்கு இந்த தேர்தலில் ரஜினி கட்சி தொடங்கவில்லையே தவிர அவர் எப்போதும் கட்சி தொடங்கமாட்டேன் என்று சொல்லவில்லை என்று தமிழருவி மணியன் சூசகமாக சொன்னது உண்மையாகிறது. இந்த தேர்தலில் ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று சுதாகர் தெரிவித்திருக்கிறார்.

ரஜினி ஆதரவு  யாருக்கும் இல்லை! 100% இந்த தேர்தலில் அவர் போட்டியிடவும் இல்லை – சுதாகர் பரபரப்பு

அர்ஜூன மூர்த்தி ஆரம்பிக்கும் கட்சி ரஜினி கட்சிதான் என்றும், லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார் என்றும் செய்திகள் வெளியான நிலையில்தான் தமிழருவி மணியன், ரஜினி கட்சி தொடங்குவார் என்றே தமிழருவி சூசகமாக சொல்லி இருந்தார். இந்த சூசகம் லதாவுக்கா? ரசிகர்களுக்கா? என்ற கேள்வி எழுந்தது.

ரஜினி ஆதரவு  யாருக்கும் இல்லை! 100% இந்த தேர்தலில் அவர் போட்டியிடவும் இல்லை – சுதாகர் பரபரப்பு

மேலும், இந்த தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும் இருந்தது. ரஜினி முன்னர் சூசகமாக சொல்லி இருந்தாலும், சுதாகர் இப்போது நிர்வாகிகளிடம் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.