Home தமிழகம் நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தப்படவுள்ளது, துறைமுக நகரங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.

 ஆம்பன்

புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 450 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 480 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று பின்னர் தீவிர புயலாக மாறும். தீவிர புயலாக மாறிய பின் வரும் 25ஆம் தேதி மாலை கரையை கடக்கும் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சில நேரங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது. மாமல்லபுரத்திற்கு காரைக்காலுக்கு மிடையே புதுச்சேரியை ஒட்டிய பகுதியில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு படகு, கார் வசதி… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எஸ்.பி-யின் செயல்…

தூத்துக்குடி தூத்துக்குடியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்த, பொதுமக்களுக்கு படகு வசதி ஏற்படுத்தி தந்த எஸ்.பி., ஜெயக்குமாரின் செயல் அனைவரது பாராட்டையும்...

சிகரெட் பழக்கத்தினால் கொரோனா தாக்குதலை குறைக்கலாம்!

கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த கடந்த ஜூலை மாதத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. புகைப்பதன் மூலமாக வாய்க்கு வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம்...

‘நினைத்தது நடந்தது’ – உற்சாக மூடில் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய டெல்லி பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் அவரது ஆளுமையை மேலும்...

“எனக்கு நீ பண்ணி விட்டத நான் வீடியோ எடுத்துட்டேன்..”-மிரட்டிய வாலிபரால் அலறிய மசாஜ் பெண்.

ஒரு மசாஜ் சென்டரில் ஒரு பெண் மசாஜ் செய்வதை வீடியோ எடுத்து ,உல்லாசத்திற்கு அழைத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .
Do NOT follow this link or you will be banned from the site!