Advertisementமுதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரிமுதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரி
Home அரசியல் முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரி

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரி

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரி

கடந்த திங்கட்கிழமையன்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நாடாளுமன்ற அமைப்பு மற்றம் மக்கள் எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி, முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர் என்று நகைச்சுவையாக பேசியது வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரி
அரசியல்வாதி (மாதிரி)

அந்த வீடியோவில் நிதின்கட்கரி, எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக ஆனதால் மகிழ்ச்சியாக இல்லை, அமைச்சர்கள் நல்ல துறைகள் கிடைக்காததால் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர். நல்ல துறைகள் உள்ளவர்கள் முதல்வராக முடியாததால் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தனர் மற்றும் முதல்வராக இருப்பவர் இது எவ்வளவு காலம் தொடரும் என்று கவலைப்படுகின்றனர்.

பா.ஜ.க.
பா.ஜ.க.

அரசியலின் உண்மையான நோக்கம் வரிசையில் நிற்கும் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருவதாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போதெல்லாம் இது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வழியாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் மாற்றப்பட்ட சூழ்நிலையில் நிதின் கட்கரி இந்த கருத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர்களாக இருப்பவர்கள் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கவலையில் உள்ளனர்.. ஜோக் அடித்த நிதின் கட்கரி

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நாட்டை உலுக்கிய பெகாசஸ் ஒட்டுகேட்பு… வல்லுநர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...

கோவில் நகைகள் தங்க பிஸ்கட்களாக மாற்றப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.கே.சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில்...

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின்...

குளிர்பானம் குடித்த கரூர் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு

குளிர்பானம் அருந்தும் சிறுவர், சிறுமிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேளச்சேரியில் சிறுமி பத்துரூபாய் குளிர்பானம் அருந்தி உடல் முழுவதும் நீல நிறமாக மாறி...
TopTamilNews