• July
    23
    Tuesday

Main Area

Nirmala Sitharaman

எங்க மாமி தயாரிச்சது! பட்ஜெட் ரகசியத்தை உடைத்த நிர்மலா சீதாராமன்!

வரும் நிதியாண்டில் அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான விரிவான அறிக்கையே நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை. 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நிதியமைச்சர் ஒருவர் பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் கொண்டு வந்த தாக்கல் தாக்கல் செய்தார். அதுமுதல் அந்த நடைமுறை பழக்கத்தில் இருந்து வந்தது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை வெளியேறி விட்டாலும், அவர்களின் சூட்கேஸ் நடைமுறையை முந்தைய நிதி அமைச்சர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

நிதி அமைச்சர்கள்

ஆனால் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூட்கேஸ் பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். பட்ஜெட் ஆவணங்களை சிகப்பு கலர் துணி பையில் வைத்து கொண்டு வந்தார். இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், நான் இங்கிலாந்தில் பணியாற்றிய போது என்னால் மறக்க முடியாத நிகழ்வுதான் என்னை சூட்கேஸை தவிர்க்க செய்தது.

நான் இங்கிலாந்தில் இருந்தபோது வேந்தர் ஒருவர் எப்போதும் ஒரு கையில் பேக் வைத்து வருவார். அந்த பேக்கில் இரண்டாம் எலிசபெத் அரசி என்ற எம்பலம் இருக்கும். அது என் நினைவில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த நினைவின் நீட்சியாகதான் சூட்கேஸ் வேண்டாம் என்று முடிவு செய்தேன். நாம் நம்முடைய எண்ணங்களுக்கு மாற இதுதான் சரியான நேரம்.

சூட்கேஸ்

என் முடிவை எனது குடும்பம் எளிமையாக்கி விட்டது. என் மாமிதான் (அத்தை) அந்த சிகப்பு கலர் துணிப்பையை தயாரித்தார். அந்த பையில் அரசின் சின்னத்தை நான் வைத்தேன். மும்பையில் உள்ள சித்தி விநாயக் மற்றும் மகாலெட்சுமி கோயில்களுக்கு சென்று  அந்த பைக்கு பூஜை செய்த பிறகு அந்த பையை மாமி என்னிடம் தந்தார் என கூறினார்.


 

subramani Sat, 07/06/2019 - 14:16
Nirmala Sitharaman red bag union budget 2019 மத்திய பட்ஜெட் 2019 நிர்மலா சீதாராமன் துணி பை துணி பை மத்திய பட்ஜெட் 2019 பட்ஜெட் செய்திகள் இந்தியா

English Title

nirmala sitha raman revealed secret of the red colour bag

News Order

0

Ticker

1 நிதியமைச்சருக்கு வகுப்பெடுத்து அசிங்கப்பட்ட ஆ. ராசா, தயாநிதி மாறன்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும் போது. புறநானூறு மேற்கோள் காட்டி பேசினார் அப்போது பிசிராந்தையார் பெயரைக் கூறும் போது சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது உடனே தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள 37 தமிழாசிரியர்களில் 2 பேர் பிசிராந்தையார் பிசிராந்தையார் என்று நிர்மலா சீதாராமனுக்கு பாடம் எடுத்தனர்.

அதன் பின்பு அந்த புறநானூறு வரிகளை தமிழில் கூறிவிட்டு அந்த இரண்டு எம்பிகளைப் பார்த்து இதன் அர்த்தம் என்ன தெரியுமா என்று நிர்மலா சீதாராமன் கேட்டார். இருவரும் மவுனம் சாதித்தனர். அரங்கமே அவர்களைப் பார்த்து சிரித்தது. அதற்கான அர்த்தத்தையும் கூறிவிட்டு நிர்மலா சீதாராமன் அந்த இருவரையும் பார்த்து புன்னகைக்கும் போது அரங்கில் இருந்த அத்தனை பேரும் அவர்களைப் பார்த்து நகைத்தனர். அந்த இரு புலவர்கள் யார் என்றால் ஆ ராசா, தயாநிதி மாறன் ஆவர். 

aishwarya Fri, 07/05/2019 - 20:14
Nirmala Sitharaman A Raja Dayanidhi Maran நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2019 இந்தியா

English Title

Parliament Update

News Order

0

Ticker

1 
பட்ஜெட்

ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல்.....பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்......

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் மத்திய பட்ஜெட் உரையை தொடங்கினார். சுமார் 2 மணி நேரம் அவர் உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் பாரம்பரியத்தை தகர்த்தெறிந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்......

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வரும்போது, அது தொடர்பான ஆவணங்களை சூட்கேஸில் கொண்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகர்த்தெறிந்தார். சூட்கேசுக்கு பத...


பொருளாதார ஆய்வறிக்கை

இந்த நிதியாண்டில் பொருளாதாரத்தில் 7 சதவீதம் வளர்ச்சி ஏற்படும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்....

இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப எதிர்பார்க்காதீங்க.... ஏமாந்து போவீங்க... பட்ஜெட் குறித்து நிபுணர்கள்....

கடந்த பிப்ரவரியில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு, விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம் என பல ஜனரஞ்சகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டை  தாக்கல் செய்த பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தனது பட்ஜெட் உரையின் போது, இன்னும் 100 செயல்களை செய்ய நினைத்தோம் ஆனால் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் முடியவில்லை என்று பெரிய எதிர்பார்ப்பை கொளுத்தி போட்டார்.

நிர்மலா சீதாராமன்

அதன் பிறகு, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் இடைக்கால பட்ஜெட் வெறும் டிரைலர் என்று கூறினார். இதனால் புதிய அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும்  என நடுத்தர வருவாய் பிரிவினர் எதிர்பார்க்க தொடங்கினர். ஆனால் பட்ஜெட்டில் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போகாதீங்க என நிபுணர்கள் கூறுகின்றனர். 

வரி

நாளை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் எப்படி இருக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று 15 பொருளாதார நிபுணர்களிடம் கருத்துக்களை கேட்டது. 15ல் 5 பொருளாதார நிபுணர்கள் மட்டுமே பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறியுள்ளனர். மற்றவர்கள் இந்த பட்ஜெட்டில் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பெரிய வரி சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் தற்போதைய பொருளாதார நிலை இது போன்ற சலுகைகளை கொடுக்க இடம் கொடுக்காது என தங்களது தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

subramani Thu, 07/04/2019 - 10:11
union budget Income Tax Nirmala Sitharaman வருமான வரி விலக்கு நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு வருமான வரி விலக்கு மத்திய பட்ஜெட் 2019 எதிர்பார்ப்பு இந்தியா

English Title

don't expect more in union budget

News Order

0

Ticker

1 
நிர்மலா சீதாராமன்

'இயலாமை ஓய்வூதியம்' மீதான வரி விதிப்பு விவகாரம்! மவுனத்தை கலைத்த நிர்மலா சீதாராமன்!

தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் 'இயலாமை அல்லது ஊனமுற்ற ஓய்வூதியம்' மீதான வரி விதிப்புக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்...


நிர்மலா சீதாராமன்

காசு.. பணம்... துட்டு....மணி...மணி.... மூளையை கசக்கிய நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்பின் போது, செலவுகளுக்கான நிதி ஆதாரத்தை தேடுவதுதான் நிர்மலா சீதாராமனுக்கு பெ...


செயல்படாத வங்கி கணக்குகள்

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் டெபாசிட்டுகள் ரூ.14,578 கோடி! உங்க பணம் இருந்தால் திரும்பி வாங்கிக்கலாம்

வங்கிகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் டெபாசிட்டுகளின் மதிப்பு 2018ம் ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்து ரூ.14,578 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.



நிர்மலா சீதாராமன்

இந்தியா - பிரிட்டன் உறவை மேம்படுத்திய பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மத்திய அமைச்சர்!

இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவில், செல்வாக்கு செலுத்திய 100 பெண்கள் பட்டியலில், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இடம்பிடித்துள்ளார்.


கடன்

அரசு வங்கின்னா இளக்காரமா போச்சு! கடனை திரும்ப செலுத்தாவர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரிப்பு!

சாமானியர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க ஆயிரம் விதிமுறைகளை சொல்வார்கள். ஆனால் பணக்காரர்கள் கேட்ட உடனேயே கடன் கிடைத்து விடும்


கோப்புப்படம்

அபிநந்தன் இயக்கி சென்ற பறக்கும் சவப்பெட்டி 'மிக் 21' ரக போர் விமானம்!?

பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய விமானி அபிநந்தன் இயக்கிய மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போதே பல விமானிகளின் உயிரை காவு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


nram

ரஃபேல் விவகாரம்: நிர்மலா சீதாராமன் மீது இந்து என்.ராம் குற்றச்சாட்டு

ரஃபேல் விவகாரத்தில் பிரச்னையை சரிகட்ட மத்திய அரசு முயற்சிப்பதாக இந்து குழும தலைவர் என்.ராம் குற்றம் சாட்டியுள்ளார்


nirmalasitharaman

மன்மோகன் சிங் ஆட்சியில் சோனியாவின் தலையீடு இருந்ததா? நிர்மலா சீதாராமன் கேள்வி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது, சோனியாவின் தலையீடு இருந்ததா என நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்


nirmalasitharaman

வர்த்தகத்தில் முன்னோடிகளாக திகழ்ந்த தமிழர்கள்: நிர்மலா சீதாராமன் புகழாரம்

தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னோடிகளாக ஒரு காலத்தில் திகழ்ந்தனர் என இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூடியுள்...


modi

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுகிறார் மோடி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை பிரதமர் மோடி தற்போது நிறைவேற்றி வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


nirmalasitharaman

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்


2018 TopTamilNews. All rights reserved.