நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வடகடலோர தமிழகம் , உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. அத்துடன் சென்னை மற்றும் புறநகரில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகம், மாம்பலம், பொன்னேரி, விமான நிலையம் பகுதிகளில் தலா 8 செமீ மழை பதிவானது.அதிகபட்சமாக ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், புழல், பூண்டியில் தலா 9செமீ மழை பதிவாகியுள்ளது.