திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 

திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

உதகை ஏ.டி.சி திடலில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி மற்றும் எஸ்.சி பிரிவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, திருமாவளவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.