Home இந்தியா "ஆசை ஆறு நாள் ,மோகம் மூணு நாள்"-புருஷன் மீது புகாரளித்த நடிகை பூனம் பாண்டே

“ஆசை ஆறு நாள் ,மோகம் மூணு நாள்”-புருஷன் மீது புகாரளித்த நடிகை பூனம் பாண்டே

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே 2013 ஆம் ஆண்டில் நாஷா என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார்.அதில் ஆசிரியராக நடித்த அவர், தனது மாணவர்களில் ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் ரெடிஃப் என்ற பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பையுண்டு பண்ணினார்

The victim was subjected to mandatory medical tests, he added (Representative Image).

இந்த படத்தின் கவர்ச்சியான போஸ்டர்களை பார்த்து கோபமடைந்த மக்கள் அந்த சுவரொட்டிகளைக் கிழித்து தீவைத்தனர் . மும்பையில் சிவசேனா கட்சியும் , ‘நாங்கள் இந்த சுவரொட்டியை மிகவும் மோசமானதாக காண்கிறோம், அத்தகைய ஆபாசத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியது
நடிகை பூனம் பாண்டே தனது காதலன் சாம் பாம்பேவை செப்டம்பர் 1, 2020 அன்று திருமணம் செய்து கொண்டார். கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக அவர்களது திருமணம் ரகசியமாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர்கள் ,மும்பை வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது அவர்களின் இல்லற வாழக்கையில் பயல் வீசியுள்ளது .தெற்கு கோவாவின் கனகோனா கிராமத்தில் நடிகை பூனம் பாண்டேவை அவரின் கணவர் அடித்து கொடுமைபடுத்துவதாக அவர் தன்னுடைய கணவன் மீது திருமணமான 20 நாட்களுக்குள்ளாகவே போலீசில் புகாரளித்தார்.போலீசார் அவரின் புகாரை விசாரித்து அவரின் கணவரை கைது செய்துள்ளனர்

Poonam pandey colors indian telly awards.jpg

மாவட்ட செய்திகள்

Most Popular

எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜாதலைமையில், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், ஜெயலலிதா உருவ படத்திற்கு...

“மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு” – பொதுச்செயலாளர் முருகானந்தம்

தனித்து போட்டியிட வாய்ப்புகள் இருந்தாலும், தமிழக மக்களின் நலனுக்காக ஒத்தக்கருத்துடைய கட்சிகளுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

டியர் ரஜினி சார், உங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை- குஷ்பு

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினி அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஆனால் இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால்...

ஓடும் பேருந்தில் பயணியிடம் திருடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் பயணியிடம் பணத்தை திருடிய 18 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(44). இவர்...
Do NOT follow this link or you will be banned from the site!