ஹெலிகாப்டரில் புகுந்தவீட்டுக்கு வந்த பெண்; - மகளின் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய தந்தை!
ராஜஸ்தான் மாநிலத்தில், மாமியார் வீட்டுக்கு மணமகள் ஒருவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணம் முடிந்து மணப்பெண் புகுந்த வீட்டுக்கு செல்லு...