புதிய அல்டிமேட் 4கே ஸ்மார்ட் டிவிக்கள்- 18ம் தேதி அறிமுகப்படுத்த டோஷிபா திட்டம்

புதிய அல்டிமேட் 4கே ஸ்மார்ட் டிவிக்கள்- 18ம் தேதி அறிமுகப்படுத்த டோஷிபா திட்டம்

வரும் 18ம் தேதி முதல் இந்தியாவில், புதிய ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்த டோஷிபா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய அல்டிமேட் 4கே ஸ்மார்ட் டிவிக்கள்- 18ம் தேதி அறிமுகப்படுத்த டோஷிபா திட்டம்

அல்டிமேட் 4கே என்ற பெயரில் வெளிவர உள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவி ரகங்கள், விடா என்ற ஹைசென்ஸ் நிறுவனத்தின் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது என தெரியவந்துள்ளது. இந்த புதிய டிவியில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யுடியூப், ஹங்காமா உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இன்பிள்ட் ஆக இருக்கும் என்றும் 43, 50, 55 மற்றும் 65 இன்ச் ஆகிய திரை அளவுகளில் இவை அறிமுகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய அல்டிமேட் 4கே ஸ்மார்ட் டிவிக்கள்- 18ம் தேதி அறிமுகப்படுத்த டோஷிபா திட்டம்

மேலும், இந்த புதிய டிவிக்களை வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதிக்குள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிவி பேனல்களுக்கு 4 ஆண்டு வாரண்டி அளிக்கப்படும் என தெரிகிறது. டால்பி விஷன் எச்டிஆர் மற்றும் டால்பி அட்மாஸ் சவுண்ட்

புதிய அல்டிமேட் 4கே ஸ்மார்ட் டிவிக்கள்- 18ம் தேதி அறிமுகப்படுத்த டோஷிபா திட்டம்

வசதியுடன் அறிமுகமாக உள்ள இந்த அல்டிமேட் 4கே டிவிக்கள் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் டாடா கிளிக் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.