“அடப்பாவிங்களா யூரின் கூட போக விடமாட்டேங்கிறீங்களே” -கொரானாவை கொடுத்த சீனாக்காரன் சொல்றத கேளுங்க அண்ணாச்சி.

“அடப்பாவிங்களா யூரின் கூட போக விடமாட்டேங்கிறீங்களே” -கொரானாவை கொடுத்த  சீனாக்காரன் சொல்றத கேளுங்க அண்ணாச்சி.

சீனாவிலிருந்து கொரானா பரவி,உலகில் பல லட்சக்கணக்கோரை பாதித்து பலர் உயிரிழந்து வரும் நிலையில், அதைப்பற்றி தினம் தினம் புது புது ஆராய்ச்சிகள் செய்து, பல ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை விட்டு மக்களை பயமுறுத்தி வருகின்றனர் .

“அடப்பாவிங்களா யூரின் கூட போக விடமாட்டேங்கிறீங்களே” -கொரானாவை கொடுத்த  சீனாக்காரன் சொல்றத கேளுங்க அண்ணாச்சி.
இப்போது கொரானா பரவல் பற்றி அதை உலகுக்கு தானமாக வழங்கிய சீன ஆராய்ச்சியாளர் ஒருவர் ,கொரானா கிருமிகள் நாம் யூரின் போனாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்று கூறி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் .அவரின் கூற்றுப்படி பொது கழிப்பறையில் ஒரு கொரானா நோயாளி யூரின் போனால் அந்த வைரஸ் ஆறடி உயரத்திற்கு எழும்பி , அடுத்து யூரின் போகும் நபரின் தொடையில் ஒட்டிக்கொள்ளும் என்றும் ,ஆனால் பிளஷ் செய்யப்படும் டாய்லெட்டில் அது தண்ணீரோடு போய் விடுமென்றும் கூறியுள்ளார் .அவரின் கூற்றுப்படி இனி யாரும் பொது கழிப்பறையில் கூட யூரின் போக பயப்படுவார்கள் போலிருக்கிறது .மேலும் அந்த கிருமிகள் ஆறு வினாடிக்குள் அடுத்தவர் போகும்போது உடனே ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாக கூறினார் .பொது கழிப்பறையில் கொரானா வைரஸோடு பல்வேறு கிருமிகளும் இப்படி அடுத்தவருக்கு பரவும் வாய்ப்பிருப்பதாக அந்த ஆராச்சியாளர் கூறியுள்ளது பலருக்கு பீதியை உண்டு பண்ணியுள்ளது .
சீனாவிலிருந்து டச் போனும் வந்தது ,அடுத்தவரை டச் பண்ணால் வரும் கொரானாவும் வந்தது .இப்படி தினம் தினம் புது புது ஆராய்ச்சிகள் மூலம் கொரானாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அது கட்டுக்கடங்காமல் பரவி வருவது வேதனை அளிக்கிறது.

“அடப்பாவிங்களா யூரின் கூட போக விடமாட்டேங்கிறீங்களே” -கொரானாவை கொடுத்த  சீனாக்காரன் சொல்றத கேளுங்க அண்ணாச்சி.