வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நல்ல மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

இந்நிலையில் வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என்றும்
அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவா ம. பி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி ; கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலுங்கானாவில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மீனவர்கள் வரும் 4 நாட்களுக்கு அந்தமான், நிக்கோபார் கடலோரப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.