மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான தடை சென்னை, திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளுக்கு பொருந்தாது!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான தடை சென்னை, திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளுக்கு பொருந்தாது!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சென்னை பெருநகர பேருந்துகளுக்கு (MTC) தடை இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான தடை சென்னை, திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளுக்கு பொருந்தாது!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கூடாது என்றால் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னை மாவட்டமான கோயம்பேடுக்கு செல்ல முடியாது. சென்னையில் மட்டும் பேருந்து வசதி என்றால் விமானநிலையம் வரையேதான் இயக்க முடியும் என்ற சூழலில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான தடை சென்னை, திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளுக்கு பொருந்தாது.