darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



நேபாளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு வந்த பக்தர்களின் பஸ்  பள்ளத்தில் பாய்ந்தது  ....இதில்  14 பேர் இறந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.

நேபாள
நேபாள

நேபாளத்தின் சிந்துபால்கோக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 40 பயணிகளைஏற்றி சென்ற பஸ் விபத்தில் சிக்கியது .அதில் 14 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர்.

 

nepal

சுங்கோஷி கிராமப்புற நகராட்சியில் உள்ள டோலகா காதிச்சர்-ஜிரி சாலைப் பிரிவில் பஸ் புறப்பட்டது
ஆரம்ப விசாரணையின்படி, பஸ் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை 8:30 மணியளவில் சாலையில் இருந்து 500 மீட்டர் கீழே உள்ள பள்ளத்தில் சரிந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, கலிஞ்சோவிலிருந்து பக்தாபூருக்குச் சென்ற  பஸ், காளிஞ்சோக் கோயிலிலிருந்து யாத்ரீகர்களை அழைத்து  சென்று கொண்டிருந்தது.தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

முன்னதாக சனிக்கிழமை, நேபாளத்தின் நவல்பராசி மாவட்டத்தின் கவாசோட்டி -3 இல் உள்ள பழைய கவாசோட்டி பஜாரில் நடந்த பேருந்து விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். பஸ் நேபாள ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்றது.இந்த  பஸ் விபத்து சுர்கேத்திலிருந்து காத்மாண்டு செல்லும் வழியில் நடந்தது.

2018 TopTamilNews. All rights reserved.