• February
    17
    Monday

Main Area

Main



பக்கத்து வீட்டுக்காரர் பதம் பார்த்தார் -உறவுக்காரர் உல்லாசமாய் இருந்தார் -பலரால் பாதிச்ச 16 வயதின் பரிதாபம் .

மாதிரி படம்
மாதிரி படம்

மும்பையில் MHB காவல் நிலையத்தில் டிசம்பர் 16 ன் தேதி 16 வயது    பெண் தன் பக்கத்து வீட்டுக்காரர் தன்னை கெடுத்து விட்டதாக புகார் கூறினார் ,போலீசார் அதை  பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே திங்கள்கிழமை மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்து தன்னை தன் உறவினரே கெடுத்து விட்டதாக மீண்டும் புகார் கூறினார் .

rape

அப்பெண் புகார் படி டிசம்பர் 15 ன் தேதி இரவு அப்பெண் தான் ஒரு பொதுக்கழிப்பறைக்கு சென்றபோது தன் உறவினொருவர் ஒரு குளிர்பானம் கொடுத்து குடிக்க சொன்னதாகவும் ,அதை குடித்ததும் தனக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் ,மயக்கமடைந்திருக்கும்போது உறவினர் தன்னை கெடுத்து விட்டதாகவும் , தான்மயக்கம் தெளிந்து உடலில் ஒட்டுத்துணி இல்லாமலிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன் என கூறினார் .

police

மேலும் தான் இதை யாரிடமும்  சொல்லக்கூடாது என மிரட்டப்பட்டதாக கூறினார்.அங்கிருந்து தப்பி வந்து நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தேன் என்றார் .
அப்பெண்ணின் அம்மா ,தான் உறவினர் வீட்டுக்கு சென்றபோது என் மகன் இரவாகியும் தனது சகோதரி வீடு வந்து சேரவில்லை என்று எனக்கு போன்   செய்து சொன்னதும் நான் அங்கிருந்து பதறியடித்துக்கொண்டு வந்து புகார் கொடுப்பதாக கூறினார்

threat

,போலீசார் அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள் .

2018 TopTamilNews. All rights reserved.